tag:blogger.com,1999:blog-1825655955450082388.post7405669281521346459..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 7Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-46029304217464049252014-06-18T22:26:42.502+10:002014-06-18T22:26:42.502+10:00ஹாப்கின்ஸ் செய்த விளம்ப யுக்தி, அமெரிக்கர்கள் பல் ...ஹாப்கின்ஸ் செய்த விளம்ப யுக்தி, அமெரிக்கர்கள் பல் துலக்க துவங்கியது, பெப்ஸோடண்ட் வெற்றி – அனைத்தும் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-24878908639297088092014-06-09T21:02:25.737+10:002014-06-09T21:02:25.737+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.கரந்தை ஜ...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.கரந்தை ஜெயகுமார் அவர்களே!.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-39243310195572827432014-06-09T21:02:07.881+10:002014-06-09T21:02:07.881+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா ...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். விளம்பர உலகம் மிகவும் மாறிவிட்டது. விளம்பரங்களைப் பார்த்தால், தேவையில்லாத பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளது.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-38598677652651110282014-06-07T00:54:02.669+10:002014-06-07T00:54:02.669+10:00விளம்பர யுக்கிதகள் அபாரம்
காணொளி அற்புதம்
நன்றி ஐ...விளம்பர யுக்கிதகள் அபாரம்
காணொளி அற்புதம்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-79341302024006724162014-06-06T20:27:39.003+10:002014-06-06T20:27:39.003+10:00ரசிக்க வைத்த பெப்சோடென்ட் கதை. விளம்பர யுக்திகளும...ரசிக்க வைத்த பெப்சோடென்ட் கதை. விளம்பர யுக்திகளும் பிரமாதம். இவ்விஷயத்தில் இப்போது இன்னும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஹாப்கின்ஸ் தான் முதல் விளம்பரம் செய்தவர் என்னும் செய்தி புதிது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-33921611145881347642014-06-06T19:55:50.055+10:002014-06-06T19:55:50.055+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
ஆமாம். கிட்டத்தட்ட மனிதர்களிலும், மற்ற மனிதர்களை திட்டமிட்டு கவிழ்க்கும் திமிங்கல மனிதர்களும் உண்டுதானே?

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-1637112347386470062014-06-06T19:52:33.006+10:002014-06-06T19:52:33.006+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
தங்களின்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
தங்களின் பாராட்டு உற்சாகமளிக்கிறது. நன்றி.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-49335710448981081132014-06-06T19:50:17.585+10:002014-06-06T19:50:17.585+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
என்னைப்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

என்னைப்பொறுத்தவரை சந்தையில் உள்ள பொருட்களில் தரமான பொருட்களைவிட, அதிகமாக விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே அதிகம் விற்பனையாகிறது என்று நினைக்கிறேன். ஹாப்கின்ஸ் உபயோகப்படுத்திய மற்றொரு விதி வரும் வாரத்தில் வந்துவிடும்.

இங்கு பெப்ஸோடன்ட்-ஐவிட கோல்கேட்தான் அதிகமாக விற்பனையாவதுபோல் தெரிகிறது. பற்பசை, பிரஷ் தயாரிப்பது மிகமிக அதிக லாபம் தரும் தொழில். 300 சதவிகிததுக்கு மேல் லாபம். 1981 வரை நான் பற்பசையை உபயோகித்தது கிடையாது. வேப்பங்குச்சிதான். என் பற்களில் குறையொன்றுமில்லை. பிரஷால் பல் துலக்குவதால் பற்களின் ஈறுகளுக்கு தினம் காலையில் மசாஜ் செய்வதும் தவிர்க்கப்படுகிறது. இதனாலும் பல் மருத்துவர்களுக்கு நல்லதுதானே.

காணொளியின் ஆடும் குழந்தை, இன்னொரு குழந்தையும் ஆட அழைத்த்துதான் அதில் நெகிழ்ச்சியான தருணம்.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-81216932333244341312014-06-06T02:47:28.928+10:002014-06-06T02:47:28.928+10:00திமிங்கலங்களும் திறமையாக வேட்டையாடுகிறது...! (பகி...திமிங்கலங்களும் திறமையாக வேட்டையாடுகிறது...! (பகிர்வுக்கும் காணொளிக்கும் சம்மந்தம் உண்டோ...?)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-3794018806564862652014-06-05T23:47:44.191+10:002014-06-05T23:47:44.191+10:00பற்பசை அறிமுகப்படுத்தப்பட்ட விதம் அருமை. அதை விட அ...பற்பசை அறிமுகப்படுத்தப்பட்ட விதம் அருமை. அதை விட அருமை அதை நீங்கள் அளித்த விதம். ஒரு மர்ம நாவலை படிக்கும்போது ஏற்படும் பரபரப்பை உங்கள் எழுத்தில் காண முடிந்தது. வாழ்த்துக்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-42363456243688834782014-06-05T20:46:49.502+10:002014-06-05T20:46:49.502+10:00ஹாப்கின்ஸ் அவர்களுடைய யுத்தியைத்தான் இன்று எல்லா ந...ஹாப்கின்ஸ் அவர்களுடைய யுத்தியைத்தான் இன்று எல்லா நிறுவனங்களும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த உபயோகப்படுத்துகின்றன என எண்ணுகிறேன்.
மக்களைக் கவர ஒரு அலங்கார சொல்லை வெளியிட்டு அதன் மூலம் அவர்களை கவர்ந்து, பின் தங்கள் தயாரிப்புகளை உபயோகிப்பதால் ஏற்படும் ‘நன்மைகளை’ காட்டி அவைகளின் விற்பனையை அதிகரிக்கிறார்கள் என்பதே உண்மை. நான் கூட இந்திய அரசின் நிறுவனமான தேசிய விதை கழகத்தில் விற்பனைப் பிரிவில் பணி புரிந்தபோது இந்த யுக்தியை முயற்சித்தேன்.
தன்னையறியாமலே ஹாப்கின்ஸும் உபயோகப்படுத்திய அந்த விதியை அறிய காத்திருக்கிறேன்.

கொசுறுத் தகவல்: நான் உபயோகிப்பது கூட ‘பெப்ஸோடன்ட்’ பற்பசைதான்!

திமிங்கலங்கள் புத்திசாலித்தனமாக வேட்டையாடும் நிகழ்வை காணொளியில் கண்டு களித்தேன்.
தான் மட்டும் ஆடாமல் தன்னோடு நிற்கும் இன்னொரு குழந்தையையும் ஆட சொல்லும் அந்த கொரியன் குழந்தையின் நடனத்தை இரசித்தேன்.
காணொளிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com