tag:blogger.com,1999:blog-1825655955450082388.post6047079234044039249..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 13Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-38491750247871280652014-07-18T19:43:42.988+10:002014-07-18T19:43:42.988+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
ஆமாம். ...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

ஆமாம். பயிற்சியாளர்கள் திறமையை வெளிக்கொணரத்தான் முடியுமே தவிர உண்டாக்கமுடியாதுதான். அதாவது அவர்காரியம் வைரத்தை பட்டைதீட்டுவது போலத்தான்.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-71814602365373880412014-07-18T19:38:17.725+10:002014-07-18T19:38:17.725+10:00
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
வரும...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
வரும் பதிவுகளில் எப்படி வெற்றியடைந்தார் என்று தெரிந்துவிடும்.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-85030272381116069062014-07-18T19:37:18.438+10:002014-07-18T19:37:18.438+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.ரூபன் அவ...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.ரூபன் அவர்களே!
இயற்கை என்றுமே அழகுதானே!

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-87862214428106384472014-07-18T19:36:12.625+10:002014-07-18T19:36:12.625+10:00
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்!

நேரம் கிடைக்கும்பொழுது படித்துப்பாருங்கள்.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-16785850653442336762014-07-18T19:34:52.026+10:002014-07-18T19:34:52.026+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
ஆங்கிலத...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

ஆங்கிலத்தில் “ six degrees of seperation “ என்று சொற்றொடர் உண்டு. அதாவது ஆறுமனிதர்கள் தொடர்புகளை, தொடர்ந்து செயல்படுத்தினால் உலகம் முழுவதும் தெரிந்தவர்களாகிவிடுவார்களாம். இந்த கிளிகள் அதுபோல தொடர்புகளை ஏற்படுத்தி எத்தனைபேர்களை அழைத்துக்கொண்டு வந்துவிட்டது என்று ஆச்சரியமாக உள்ளது. திரு.சேகர் இன்றும் தொடர்கிறாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் இது மிகப்பெரிய தொண்டுதான்.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-34089931973543436892014-07-18T19:24:45.682+10:002014-07-18T19:24:45.682+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
ஆமாம் சென்னையில்தான்!

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-57920522962298333192014-07-18T14:55:32.012+10:002014-07-18T14:55:32.012+10:00டோனியைப் போன்றே செயல்படும் பயிற்சியாளர்களால்தான் த...டோனியைப் போன்றே செயல்படும் பயிற்சியாளர்களால்தான் தங்களுடைய அணி விரர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வர முடியும் என்று எண்ணுகிறேன். அணி வீரர்கள் அதுவரை கற்றிருந்ததை முழுவதுமான தன் பாணியில் மாற்ற முயலும் எந்த பயிற்சியாளரும் தோல்வியையே சந்திப்பார் என்பது நிச்சயம்.

காணொளி வியப்பை அளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-31119709846706570912014-07-18T10:31:26.394+10:002014-07-18T10:31:26.394+10:00டோனியின் வெற்றி வழிகைய் காண ஆவலுடன் காத்திருக்கிறே...டோனியின் வெற்றி வழிகைய் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-74723597438336695582014-07-18T03:41:19.908+10:002014-07-18T03:41:19.908+10:00 வணக்கம்
டோனி எவ்வாறு வெற்றியடையப் போகிறார் என்பதை... வணக்கம்
டோனி எவ்வாறு வெற்றியடையப் போகிறார் என்பதை அறிய காத்திருக்கேன் வீடியோ மிகஅருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-87739799990822283822014-07-17T23:06:56.318+10:002014-07-17T23:06:56.318+10:00அருமையான காணொளிக்கு நன்றி. இதைக் குறித்து இன்றே அற...அருமையான காணொளிக்கு நன்றி. இதைக் குறித்து இன்றே அறிந்தேன். டோனி எவ்வாறு வெற்றி அடையப் போகிறார் என அறியக் காத்திருக்கிறேன். மிச்சப் பதிவுகளையும் மெல்ல மெல்லப் படிக்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-56534811196603382442014-07-17T20:47:00.286+10:002014-07-17T20:47:00.286+10:00டோனி டங்கி எவ்வாறு புக்கனர் குழுவின் கால் பந்தாட்ட...டோனி டங்கி எவ்வாறு புக்கனர் குழுவின் கால் பந்தாட்ட ஆட்டத்தில் அவர்களது செயல் முறையை மாற்றி வெற்றிக்கு வழிகோலினார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

காணொளியைப் பார்த்தேன். சென்னையில் அதுவும் சந்தடி மிகுந்த இராயப்பேட்டையில் தினம் காலையும் மாலையும் ஆயிரம் கிளிகள் வந்து திரு சேகர் தரும் அரிசியை சாப்பிட்டு செல்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அரிசி விற்கும் விலையில் தினம் 12 கிலோ அரிசி வாங்கி கிளிகளுக்கு உணவளிக்கும் மெக்கானிக் சேகரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அருமையான காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-50194687917063450552014-07-17T18:52:16.269+10:002014-07-17T18:52:16.269+10:00சாதாரணமான செயல்களை அசாதாரணமாக செய்தால் வெற்றி தான்...சாதாரணமான செயல்களை அசாதாரணமாக செய்தால் வெற்றி தான்...

என்னது சென்னையிலா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com