tag:blogger.com,1999:blog-1825655955450082388.post3314258048691362700..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 15Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-30767232970253191722014-08-02T17:06:39.796+10:002014-08-02T17:06:39.796+10:00புதிதாக பதிவுகளை எழுதுவது சிரமமாக இருப்பதால் நீங்க...புதிதாக பதிவுகளை எழுதுவது சிரமமாக இருப்பதால் நீங்கள் கூறியபடி பழைய பதிவுகளைத்தான் மீள்பதிவு செய்ய வேண்டும் போலுள்ளது :)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-9366916827808273362014-08-01T19:16:18.014+10:002014-08-01T19:16:18.014+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
ஆல்கஹால...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

ஆல்கஹாலிக் அனானிமஸ் பலரை நல்ல வழியில் திருத்தியிருக்கிறது என்று படித்திருக்கிறேன். தாங்களும் ஆல்கஹாலிக் அனானிமஸ் செயல்பாடுகளைக் குறித்தும், தங்களுடைய ஆலோசனையின் பேரில், ஒருவர் அதனால் பயனடைந்ததையும் எழுதியிருந்த பதிவுகளை சமீபத்தில்தான் படித்தேன். தாங்கள் தங்களுடைய பதிவுகளை மீள்பதிவு செய்தால், முன்பு படித்திராதவர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த அவசர காலத்தில் பழைய பதிவுகளை படிப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-44473136748717920302014-08-01T19:14:35.165+10:002014-08-01T19:14:35.165+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
ஹலூசினே...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

ஹலூசினேசனுக்கு தமிழில் மறந்துவிட்டது. நன்றி. திருத்திவிட்டேன்.
நூலில் சொல்வதுபோல நல்ல பழக்கங்களை உருவாக்குவது, மாற்றுவது முடியும் என்றாலும் அது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் தீய பழக்கங்களை உருவாக்குவது மட்டும் எப்படி சுலபமாக முடிகிறது என்பதுதான் புரியாத புதிர்.
குழந்தைகள் குழந்தைகள்தான்!

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-23359897217883376702014-08-01T19:08:35.765+10:002014-08-01T19:08:35.765+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
ஆமாம்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
ஆமாம். சில பழக்கங்கள் நமது மரபணுக்களையே மாற்றக்கூடியவைகள் என்பது ஆச்சர்யம்தான்.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-31879994686703435312014-08-01T13:25:49.164+10:002014-08-01T13:25:49.164+10:00ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டங்கள் பலரையும் மதுப் பழக்...ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டங்கள் பலரையும் மதுப் பழக்கத்திலிருந்து விடுவித்திருப்பது உண்மைதான். ஆனால் அந்த அமைப்பு கிறிஸ்த்தவ தேவாலய வளாகங்களில் செயல்படுவதால்தானே என்னவோ அது இன்னும் பிற மதத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானோர் பலரும் ஏதாவது ஒரு கவலையை - அது ஒருவேளை பிரமையாக கூட இருக்கலாம் - மறப்பதற்காகவே அதில் இறங்குகின்றன என்பதும் உண்மை. வெகு சிலரே அதை கட்டுக்குள் வைத்துக்கொள்கின்றனர் குறிப்பாக இந்தியாவில் பலரும் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிப் போவதுதான் உண்மை. ஏஏவில் கூறுவதுபோன்று நமக்கு நெருங்கிய நண்பர் ஒருவருடன் - அதாவது ஏற்கனவே அந்த பழக்கத்திற்கு அடிமையாக இருந்து அதிலிருந்து விடுபட்ட நண்பர் ஒருவருடன் உரையாடுவதன் மூலம் அதை தவிர்ப்பதற்கு பழகுவது சாத்தியம் என்பதையும் எனக்கு நெருங்கிய ஒரு சில நண்பர்கள் வழியாக அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். தொடரை மிக அருமையாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-42887387581525096072014-08-01T12:00:55.252+10:002014-08-01T12:00:55.252+10:00‘ஹலூசினேசன்’ என்பதை பிரமை அல்லது மருட்சி என சொல்லல...‘ஹலூசினேசன்’ என்பதை பிரமை அல்லது மருட்சி என சொல்லலாம். மதுப்பழக்கத்திற்கு அடிமையானோரை குணப்படுத்துதல் என்பது சவாலான செயலே. அவர்களின் கவனத்தை மதுவிலிருந்து திசை திருப்ப வில்ஸன் அவர்கள் AA நிறுவனம் மூலம் செய்திருக்கும் தொண்டு பாராட்டக்கூடியதே. . தூண்டுதலையும் வெகுமதியையும் மாற்றாமல் செயல்முறைகளில் மாற்றம் செய்து பழக்கத்தை மாற்றமுடியும் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த தொடர்பல புதிய தகவல்களை தெரிவிக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

காணொளியை கண்டேன். குழந்தைகள் எங்கும் ஒரே மாதிரிதான் என்பது சரியே. காணொளியை இரசித்தேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-25173821655696681292014-08-01T11:29:53.770+10:002014-08-01T11:29:53.770+10:00///மதுவுக்கு அடிமையாவது என்பது வெறும் பழக்கத்தினால...///மதுவுக்கு அடிமையாவது என்பது வெறும் பழக்கத்தினால் மட்டுமே வருவதில்லை. பழக்கத்தின் ஊடே மரபணுக்கூறு, உடலின் தன்மை போன்றவைகளும் மதுவுக்கு அடிமையாவதைத் தீர்மானிக்கிறது///
அறியாத செய்தி நண்பரே
பழக்கத்தினால் மட்டுமே என இதுவரை நினைத்திருந்தேன்
இப்பொழுதுதான் உண்மை புரிகிறது
நன்றி நண்பரே
தம1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com